மக்களே நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்... ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கு ...
எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...
1:
U looking Mallika Sheravath
i looking Imran aasmi
Come let us murder the world
(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட ... அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)
2.
hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
Hi..
(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)
3.
Hi!
if u retain this scrap I will understand that you are interested in meand
if u delete this scrap, it means you are dreaming about me.
Now u decide wat to do
(இவரு புத்திசாலியாம்... அப்படியே மடக்கிட்டாராம்)
4.
hi,the numerical value of L+O+V+E=54
but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
54+54= 108
LOVE+LOVE= FRIENDSHIP
so friendship is two times greater than love.............
so will u be my friend ?
(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)
5.
heyyy gal,Barcelona hav won the champions league finals!
hurraaaayyyy!!!! come on lets be friends....
(டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?)
6.
generally i never scrap to unknown ones but this pic just caught my eye...
awesome pic gal.
kalakita po.. lol
(இவரு நல்லவராம்.... ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம் ...
மொன்ன நாயி...இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)
7.
hi niki.. well can i expect a scrap back from ya..
well thought u are a person who can read and write... is it true.,... ?
(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க )
8.
If u add me in ur list ill make ur life more pleasant and colorful...watsay?
scrap me bak if u wannna be ma friend!
(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)
9.Scrap - Eyy black beauty,how are you so fair???
If you don't add me its very unfair...
(இவருக்கு கவிதை வேற...)
10.
Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips....Overall stunning effect...
But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..
ya i know u dont know me.. but who bothers??
come on-add me as friend..
am waiting 2 b ur fan...
(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா ... ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா...)
மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா.
No comments:
Post a Comment